அருமையான செயலி – Tamil Calendar 2021. Review

இந்த செயலி இது வரையில் வந்த தமிழ் செயலிகள் மற்றும் பஞ்சாங்க செயலிகளை விட சிறப்பாக உள்ளது. மேலும் நினைவுட்னல்களில் அம்மாவாசை மற்றும் முக்கிய நாட்களை பற்றிய குறிப்புகளும் இருந்தால் இன்னும் சிறப்பாக அமையும். இத்தகைய சிறந்த தமிழ் செயலி உருவாக்கியமைக்கு மிக்க நன்றி
Review by Rj balaji fan club on Tamil Calendar 2021..

All Tamil Calendar 2021. Reviews


Other Reviews